சனி, அக்டோபர் 17, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

TAPS ஓய்வூதியத் தொகை பிடித்தம் நிறுத்தம்? தமிழக அரசு உத்தரவு எனத் தகவல்!

TAPS ஓய்வூதியத் தொகை பிடித்தம் நிறுத்தம்? தமிழக அரசு உத்தரவு எனத் தகவல்!

 

 

தமிழகத்தில் TAPS திட்டத்தின் கீழ் இடைக்கால ஓய்வூதியம் பெற்று வரும் அரசு ஊழியர்களுக்கு, ஏற்கெனவே கூடுதலாக வழங்கப்பட்ட தொகையைத் தவணைகளில் பிடித்தம் செய்யும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும், இடைக்கால ஓய்வூதியத்துடன் 60 சதவீத அகவிலை நிவாரணமும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.