வெளியே சென்று வந்ததும் மன களைப்பா? இதை தெரிந்துகொள்ளுங்கள்!

நண்பர்களுடன் வெளியில் ஜாலியாக பேசி மகிழ்ந்த பிறகும் ஏற்படும் திடீர் மன களைப்பிற்கு 'சமூக ஆற்றல் குறைதல்' முக்கியமான காரணமாகும்; பிறருடன் பழகும்போது மூளை தொடர்ந்து பல தகவல்களை செயல்படுத்துவதே இச்சோர்வுக்கு வழிகோலுகிறது. எனவே, கூட்டத்தில் இருக்கும்போதோ அல்லது வீடு திரும்பிய பிறகோ அமைதியாக தனியாக இருக்க வேண்டும் என்று தோன்றினால், அதை தவறு என நினைக்காமல் மனதிற்கு தேவையான இயல்பான ஓய்வாக எடுத்துக்கொள்வது நல்லது.




கருத்துகள் (0)