“நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் தேய்ந்து வருகிறது!” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!
முதலமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாக பேசியதாக கூறப்படும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நயினார் நாகேந்திரன் எங்கிருந்து, எப்படி பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என விமர்சித்தார்.




