1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
சாலை விபத்தில் உயிரிழந்த பல் மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.1.4 கோடி இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சாலை விபத்தில் உயிரிழந்த பல் மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.1.4 கோடி இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

    2022ஆம் ஆண்டு கும்பகோணம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த பல் மருத்துவர் இமயவல்லியின் குடும்பத்துக்கு ரூ.1.4 கோடி இழப்பீடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இந்த வழக்கில், சரக்கு வாகனம் வேகமாகவும் கவனக்குறைவாகவும் இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்பது

தமிழகம்
திமுக நிர்வாகி மீது தாக்குதல்? – தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு..!!

திமுக நிர்வாகி மீது தாக்குதல்? – தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு..!!

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மீது, தவெக நிர்வாகிகள் இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், தவெக ஆட்சிக்கு வந்த

தமிழகம்
கடன் தர மறுத்த மூதாட்டி கொலை: தங்க கம்மல் பறித்துச் சென்றவர் கைது..!!

கடன் தர மறுத்த மூதாட்டி கொலை: தங்க கம்மல் பறித்துச் சென்றவர் கைது..!!

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தர மூதாட்டி மறுத்ததால் ஆத்திரமடைந்த மோகன், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவர் அணிந்திருந்த

தமிழகம்
கொடைக்கானலில் பரபரப்பு: மனைவி உயிரிழந்த துயரத்தில் ஏரியில் குதித்த முதியவர் உயிருடன் மீட்பு..!!

கொடைக்கானலில் பரபரப்பு: மனைவி உயிரிழந்த துயரத்தில் ஏரியில் குதித்த முதியவர் உயிருடன் மீட்பு..!!

    கொடைக்கானலில் மனைவி உயிரிழந்த துயரத்தை தாங்க முடியாமல் முதியவர் ஒருவர் நட்சத்திர ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   அப்போது ஏரியில் படகு இயக்கிக் கொண்டிருந்த படகு ஓட்டுநர்கள் உடனடியாக விரைந்து சென்று, முதியவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவருக்கு ஆறுதல்

தமிழகம்
தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்..!!

தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்..!!

சென்னை மின்சார பேருந்துகள்: ஒப்பந்த நிபந்தனை மீறியதால் தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்   சென்னையில் இயக்கப்படும் 625 மின்சார பேருந்துகள் நாளொன்றுக்கு தலா 200 கிலோமீட்டர் இயக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், அசோக் லேலண்டின் OHM நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

தமிழகம்
சென்னையில் ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: மலேசிய பெண் உட்பட 3 பேர் கைது..!!

சென்னையில் ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: மலேசிய பெண் உட்பட 3 பேர் கைது..!!

    சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான ரூ.500 கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.   இந்த வழக்கில் டிராவல்ஸ் அதிபர் ஷபீக்ரகுமான் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.34 லட்சம் அசல் பணம்

தமிழகம்
சென்னை மாதவரம்: கன்டெய்னர் லாரி மோதி தாய், குழந்தை உயிரிழப்பு..!!

சென்னை மாதவரம்: கன்டெய்னர் லாரி மோதி தாய், குழந்தை உயிரிழப்பு..!!

    சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே நிகழ்ந்த சோகமான சாலை விபத்தில், பைக்கில் பயணம் செய்த தாய் ஷர்மிளா மற்றும் அவரது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.   இந்த விபத்தில் காயமடைந்த கணவர் நித்யானந்தம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகம்
நெல்லை அருகே பெண் கொலை: நகைக்காக அடித்துக் கொன்ற இளைஞர் கைது..!!

நெல்லை அருகே பெண் கொலை: நகைக்காக அடித்துக் கொன்ற இளைஞர் கைது..!!

நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த சிங்கம்பாறையைச் சேர்ந்த மரியா ஜெயா (41) என்பவர், கடந்த 9-ஆம் தேதி நெல்லைக்கு செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நெல்லை டவுன் கல்லணை பள்ளி

தமிழகம்
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..!!

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..!!

  தென்மேற்கு வங்கக்கடல் முதல் வடக்கு லட்சத்தீவு வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதையின் தாக்கத்தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.   இதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி,

தமிழகம்
தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு..!!

    மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.   அதன்படி, கோவை (சூலூர், காந்திபுரம்), சென்னை (முல்லை நகர்), கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தேனி, திருப்பத்தூர்,