வேலூரில் பெண் ஜிம் உரிமையாளரிடம் பணம் பறிப்பு வழக்கு: தம்பதி கைது..!!
வேலூரில் பெண் ஜிம் உரிமையாளருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் மற்றும் நகைகளைப் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் தெரிவித்த தகவலின்படி, சத்துவாச்சாரியைச் சேர்ந்த எப்சியா மற்றும்




