1. Home
  2. தொழில்நுட்பம்

Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
ஆதாரில் தகவல் மாற்றம் செய்ய எத்தனை முறை முடியும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

ஆதாரில் தகவல் மாற்றம் செய்ய எத்தனை முறை முடியும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

    இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. வங்கிச் சேவைகள், சிம் கார்டு பெறுதல், அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் விவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.   ஆதாரில் உள்ள பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்கள் மற்ற ஆவணங்களில் இருப்பதுடன்

தொழில்நுட்பம்
UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? மத்திய அரசு ஆலோசனை!

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? மத்திய அரசு ஆலோசனை!

    இந்தியாவில் தற்போது UPI மூலம் பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் பயனர்களிடம் நேரடி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், UPI கட்டமைப்பை பராமரித்து இயக்குவதற்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிக மதிப்புள்ள சில பரிவர்த்தனைகளுக்கு MDR எனப்படும் கட்டணத்தை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக

தொழில்நுட்பம்
பேட்டரி சீக்கிரம் காலியாகுதா? இந்த 4 செட்டிங்ஸை மாற்றுங்க!

பேட்டரி சீக்கிரம் காலியாகுதா? இந்த 4 செட்டிங்ஸை மாற்றுங்க!

    ஸ்மார்ட்போன் பேட்டரி வேகமாக தீர்வது பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினையாக உள்ளது. இதை ஓரளவு கட்டுப்படுத்த சில எளிய அமைப்புகளை மாற்றலாம். முதலில், திரையின் பிரைட்னஸை தேவையான அளவுக்கு குறைத்து வைக்கலாம். பயன்படுத்தாத நேரங்களில் GPS, புளூடூத், Wi-Fi போன்ற இணைப்புகளை அணைத்து வைப்பது பேட்டரி

தொழில்நுட்பம்
சைபர் குற்றங்களில் இருந்து வங்கி பணத்தை பாதுகாக்க இதை செய்யாதீங்க!

சைபர் குற்றங்களில் இருந்து வங்கி பணத்தை பாதுகாக்க இதை செய்யாதீங்க!

  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வலிமையான கடவுச்சொற்களை பயன்படுத்துவதுடன், OTP, CVV, ATM PIN உள்ளிட்ட ரகசிய வங்கி விவரங்களை எந்த

தொழில்நுட்பம்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சரிவு: 3.32 கோடி யூனிட்டுகளாக குறைந்த விற்பனை!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சரிவு: 3.32 கோடி யூனிட்டுகளாக குறைந்த விற்பனை!

    சர்வதேச தரவு நிறுவனமான IDC வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை 11.1% சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, அந்த காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை 3.32 கோடி யூனிட்டுகளாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   உலகளவில் நிலவி வரும் மெமரி சிப்

தொழில்நுட்பம்
ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி: ரூ.299 முதல் ரூ.799 வரையிலான ப்ரீபெய்ட் திட்டங்கள் நீக்கம்..!!

ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி: ரூ.299 முதல் ரூ.799 வரையிலான ப்ரீபெய்ட் திட்டங்கள் நீக்கம்..!!

  பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த பல குறைந்த விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை திடீரென நீக்கியுள்ளது. குறிப்பாக ரூ.299, ரூ.319, ரூ.579, ரூ.619, ரூ.649 மற்றும் ரூ.799 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டங்கள் தற்போது பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இதனுடன், ஏற்கனவே நடைமுறையில்

தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்பை விட டெலிகிராமில் இத்தனை வசதிகளா?.. அசத்தும் சிறப்பம்சங்கள்..!!

வாட்ஸ்அப்பை விட டெலிகிராமில் இத்தனை வசதிகளா?.. அசத்தும் சிறப்பம்சங்கள்..!!

கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலி, வாட்ஸ்அப்பை விட மேம்பட்ட பல்வேறு சிறப்பம்சங்களை வழங்கி பயனர்களை கவர்ந்து வருகிறது. வரம்பற்ற கிளவுட் சேமிப்பு, 2 ஜிபி வரையிலான பெரிய கோப்புகளை பகிரும் வசதி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், போன் எண்ணைப் பகிராமல் பயனர் பெயர்

தொழில்நுட்பம்
Google Pay-ல் தவறாக பணம் அனுப்பிட்டீங்களா?.. உடனே இதை செய்யுங்க..!!

Google Pay-ல் தவறாக பணம் அனுப்பிட்டீங்களா?.. உடனே இதை செய்யுங்க..!!

  இன்றைய காலத்தில் Google Pay, PhonePe, UPI போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. அவசரத்தில் தவறான UPI ID அல்லது வேறு நபருக்கு பணம் அனுப்பும் சம்பவங்களும் நடக்கின்றன. இதுபோன்று தவறுதலாக Google Pay மூலம் பணம் அனுப்பிவிட்டால், பணத்தை மீட்டெடுக்க

தொழில்நுட்பம்
வரலாறு படைத்த டிபிஎஸ் வங்கி.. உலகின் சிறந்த கார்ப்பரேட் வங்கி என்ற பெருமை..!!

வரலாறு படைத்த டிபிஎஸ் வங்கி.. உலகின் சிறந்த கார்ப்பரேட் வங்கி என்ற பெருமை..!!

குளோபல் ஃபைனான்ஸ் வழங்கிய குளோபல் பேங்க் அவார்ட்ஸ் 2026 விருதுகளில், 'உலகின் சிறந்த கார்ப்பரேட் வங்கி' என்ற உயரிய விருதைப் பெற்று டிபிஎஸ் (DBS) வங்கி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் தென்கிழக்கு ஆசிய வங்கி என்ற பெருமையையும் டிபிஎஸ் பெற்றுள்ளது.   2005-ஆம்

தொழில்நுட்பம்
BMW அதிரடி முடிவு.. 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்..!!

BMW அதிரடி முடிவு.. 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்..!!

சீன வாகன நிறுவனங்களின் கடுமையான போட்டி மற்றும் மந்தமான உலகப் பொருளாதார சூழல் காரணமாக, 2027-ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் பணியாற்றும் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய BMW நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   மின்சார வாகனங்களின் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதும், அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரிகள்