திருநெல்வேலி அல்வா சாப்பிடணும்னு ஆசையா..?? அப்போ இந்த பதிவை படிச்சு நீங்களே வீட்ல ஈஸியா செஞ்சு சாப்பிடுங்க..!!
திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி ..... தேவையான பொருட்கள்: * சம்பா கோதுமை - 1 கப் * சர்க்கரை - 2 கப் * நெய் - 2 கப் * முந்திரி - 10-15 * ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி * தண்ணீர்




