தினமும் முருங்கை இலை மென்று சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..!! என்னென்ன தெரியுமா?..
முருங்கை இலை இந்திய பாரம்பரிய உணவுகளில் முக்கிய இடம் பெற்றுள்ள ஒரு சத்துமிக்க கீரை வகையாகும். இதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, புரதச்சத்து மற்றும் பல்வேறு ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. தினசரி அளவோடு முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு




