டெல்லி ஆண்கள் சலூனில் ரஷ்ய பெண் முக மசாஜ்.. வைரலான வீடியோவால் இணையத்தில் விவாதம்..!!
ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி லுபோவ், டெல்லியில் உள்ள ஆண்கள் சலூன் ஒன்றில் முக மசாஜ் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், சலூனில் முக மசாஜ் செய்து கொண்ட அவர், வெறும் 1 அமெரிக்க டாலர் (சுமார் ₹96) மட்டுமே




