ஞாயிறு, அக்டோபர் 11, 2026
உண்மையின் குரல்
அரசியல்

அமைச்சர் ஆனந்த் சட்டையில் விஜய் படம்! பார்த்து பிரதமர் மோடி சொன்னது என்ன?

அமைச்சர் ஆனந்த் சட்டையில் விஜய் படம்! பார்த்து பிரதமர் மோடி சொன்னது என்ன?

 

 

சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் ஆனந்த் வரவேற்றபோது, அவரது சட்டையில் முதலமைச்சர் விஜய்யின் படம் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதைக் கவனித்த பிரதமர் மோடி, “உங்கள் புகைப்படத்தையே சட்டையில் வைத்துள்ளாரே!” என்று முதலமைச்சர் விஜய்யிடம் கூறியதாகத் தெரிகிறது. இதைக் கேட்ட விஜய் புன்னகைத்த நிலையில், அமைச்சர் ஆனந்தைப் பார்த்த பிரதமர், “நல்லா பண்றீங்க... வாழ்த்துகள்!” என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சுவாரசியமான உரையாடல் குறித்த தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.