சனி, அக்டோபர் 17, 2026
உண்மையின் குரல்
சினிமா

BREAKING: தேனிசை தென்றல் இசையமைப்பாளர் தேவா காலமானார்!

BREAKING: தேனிசை தென்றல் இசையமைப்பாளர் தேவா காலமானார்!

தேனிசை தென்றல் பிரபல இசையமைப்பாளர் தேவா (76) சற்றுமுன் காலமானார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக கோலோச்சிய அவர், திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னை கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது மறைவால் திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.