திங்கள், அக்டோபர் 19, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக பிரக்யான் ஓஜா!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக பிரக்யான் ஓஜா!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆண்கள் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தேர்வுக்குழுவில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற அடிப்படையில் அவர் தலைவராகச் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் வீரர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டதாகத் தகவல் கூறுகிறது. 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.