சனி, அக்டோபர் 10, 2026
உண்மையின் குரல்
சினிமா

நடிகை திரிஷாவுக்கு ரகசிய திருமணமா என நெட்டிசன்கள் கேள்வி!

நடிகை திரிஷாவுக்கு ரகசிய திருமணமா என நெட்டிசன்கள் கேள்வி!

நடிகை ராதிகா சரத்குமாருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியைப் பகிர்ந்த நடிகை திரிஷா, தன் கழுத்திலிருந்த செயின் லாக்கெட்டை ஹார்ட் எமோஜி கொண்டு மறைத்திருந்தது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த லாக்கெட் கிறிஸ்தவ திருமண தாலி போன்ற ‘மின்னு’ வடிவில் இருப்பதாகக் கூறி, அவருக்கு ரகசியத் திருமணம் முடிந்துவிட்டதா என நெட்டிசன்கள் யூகிக்கத் தொடங்கியுள்ளனர். எனினும், திரிஷா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வராததால் இது வெறும் வதந்தியாகவே பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.