திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
உலகம்

ரியாத் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்? 13 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் காயம்!

ரியாத் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்? 13 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் காயம்!

 

 

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது யூசுப் அலி உட்பட 13 பேர் உயிரிழந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், உயிரிழப்பு மற்றும் தாக்குதல் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

 

இதற்கிடையே, தற்காப்பு இடைமறிப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறை காரணமாகத் தொடர் தாக்குதல்களை எதிர்கொள்வதில் சவுதி அரேபியா சிரமங்களைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு சர்வதேச விமான நிறுவனங்கள் சவுதிக்கான விமானச் சேவைகளை இயக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.