ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
இந்தியா

வாத்சல்யா திட்டம் மூலம் ரூ.13 கோடி வரை பெற அருமையான வாய்ப்பு!

வாத்சல்யா திட்டம் மூலம் ரூ.13 கோடி வரை பெற அருமையான வாய்ப்பு!

குழந்தைகளின் எதிர்கால பொருளாதார பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'NPS Vatsalya' சேமிப்பு திட்டம் பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தில் குழந்தை பிறந்ததிலிருந்தே மாதம் ரூ.1,000 வீதம் முதலீடு செய்து வருவதன் மூலம், கூட்டுவட்டி பலனால் 60 ஆண்டுகள் முடிவில் ரூ.3.7 கோடி முதல் ரூ.13 கோடி வரை சேமிக்க முடியும். இதில் 18 வயது நிறைவடையும் வரை பெற்றோர்கள் நிர்வகிக்கலாம் என்பதோடு, உயர்கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்காக பகுதியளவு தொகையை திரும்ப பெறும் வசதிகளும் வழங்கப்படுகின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.