1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
“மனித உயிர்களைப் பறிக்க எந்த அரசுக்கும் உரிமை இல்லை!” – கனிமொழி!

“மனித உயிர்களைப் பறிக்க எந்த அரசுக்கும் உரிமை இல்லை!” – கனிமொழி!

    கர்நாடகாவில் உயிரிழந்த மூன்று தமிழர்கள் விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.   “மனித உயிர்களைப் பறிப்பதற்கு எந்த அரசுக்கும், எந்த அதிகார அமைப்பிற்கும் உரிமை கிடையாது” என அவர் தெரிவித்துள்ளார்.   மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எழுப்பியுள்ள சந்தேகங்களை கருத்தில்

அரசியல்
“லஞ்சம் வாங்க மாட்டோம்; தவறு செய்தால் பதவி பறிக்கப்படும்!” – அமைச்சர் என்.ஆனந்த்!

“லஞ்சம் வாங்க மாட்டோம்; தவறு செய்தால் பதவி பறிக்கப்படும்!” – அமைச்சர் என்.ஆனந்த்!

    தவெக அமைச்சர்கள் யாரும் லஞ்சம் வாங்க மாட்டோம் என்றும், தவறு செய்தால் முதலமைச்சர் விஜய் உடனடியாக பதவியை பறித்துவிடுவார் என்றும் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.   கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஊழல் செய்தால் தலைவர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியும்” என்றார்.

அரசியல்
2029 தேர்தலில் 34 கோடி Gen Z வாக்காளர்கள்? – அண்ணாமலை தகவல்!

2029 தேர்தலில் 34 கோடி Gen Z வாக்காளர்கள்? – அண்ணாமலை தகவல்!

    2029 நாடாளுமன்றத் தேர்தலில் 34 கோடி Gen Z வாக்காளர்களும், 1980 முதல் 1996 வரை பிறந்த 30 கோடி மில்லினியல் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளதாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   பழைய அரசியல் அணுகுமுறைகளை ஏற்க விரும்பாத இளம்

அரசியல்
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் கிரிக்கெட் விளையாடும் முதல்வர் விஜய்!

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் கிரிக்கெட் விளையாடும் முதல்வர் விஜய்!

    ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இணைந்து நடத்தும் கிரிக்கெட் போட்டியில் முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று விளையாடுவார் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.   மேலும், தவெக அரசு விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இதற்காக

அரசியல்
சனி, ஞாயிறு விடுப்பு எடுக்காமல் ஆய்வுக் கூட்டம் நடத்துங்கள் – அண்ணாமலை!

சனி, ஞாயிறு விடுப்பு எடுக்காமல் ஆய்வுக் கூட்டம் நடத்துங்கள் – அண்ணாமலை!

“ஊழலை நமது காலத்தில் ஒழிப்போம் முதல்வரே!” – அண்ணாமலை..   சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் “ஊழலை ஒழிப்போம்” என பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், ‘We The Leaders’ நிறுவனர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.   அவர், “ஊழலை நமது காலத்தில் ஒழிப்போம் முதல்வர் அவர்களே! கொஞ்சம்

அரசியல்
தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: ஜெய்சங்கரை சந்திக்கிறார் அமைச்சர்!

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: ஜெய்சங்கரை சந்திக்கிறார் அமைச்சர்!

    இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.   இதற்கு பதிலளித்த அமைச்சர், “இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாளை மறுநாள் (ஆக.18) டெல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து நல்ல

அரசியல்
“இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்”.. வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை!

“இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்”.. வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை!

    சென்னையில் இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (ஆக.16) பேரணி நடைபெற்றது.   நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “வி தி லீடர்ஸ் அமைப்பில் 73 நாட்களில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 50 லட்சம்

அரசியல்
“50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததும் அரசியல் இயக்கமாக மாறுவோம்!” – அண்ணாமலை!

“50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததும் அரசியல் இயக்கமாக மாறுவோம்!” – அண்ணாமலை!

    சென்னையில் இன்று (ஆக.16) ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தலைமையில் பலர் பங்கேற்றனர்.   பேரணியில் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான அமைப்பாக ‘வி தி லீடர்ஸ்’ இருக்கும் என்ற

அரசியல்
“திமுகவுடனான உறவில் இடைவெளி இருந்தாலும் முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்படுகிறோம்!” – ஜெய்ராம் ரமேஷ்!

“திமுகவுடனான உறவில் இடைவெளி இருந்தாலும் முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்படுகிறோம்!” – ஜெய்ராம் ரமேஷ்!

    சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி, ஆளுங்கட்சியான தவெக கூட்டணியில் இணைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டணி முடிவுக்கு வந்தது.   இந்நிலையில், திமுகவுடனான தேர்தல் உறவில் தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ்

அரசியல்
“கனிமொழி தேநீர் விருந்தில் பங்கேற்றதில் அரசியல் இல்லை!” – மாணிக்கம் தாகூர்!

“கனிமொழி தேநீர் விருந்தில் பங்கேற்றதில் அரசியல் இல்லை!” – மாணிக்கம் தாகூர்!

    திமுக எம்.பி. கனிமொழி, சபாநாயகரின் தேநீர் விருந்தில் கலந்துகொண்டதில் எந்தவித அரசியல் பின்னணியும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து பேசிய அவர், கடந்த காலங்களிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாக குறிப்பிட்டார். சபாநாயகரின் தேநீர்