கோதுமை, ரவை சேர்க்காமல் புளிக்க வைக்காமல் நொடியில் தயாராகும் பாசிப்பருப்பு தோசை..!!
கோதுமை, ரவை சேர்க்காமல் புளிக்க வைக்காமல் நொடியில் தயாராகும் பாசிப்பருப்பு தோசை! வீட்டில் இட்லி மாவு இல்லாத சமயங்களில் கோதுமை அல்லது ரவை வைத்து அருமையான தோசை செய்வது வழக்கமான ஒன்று. . ஆனால் இந்த முறை கோதுமை மற்றும் ரவை சேர்க்காமல் மாவு அரைத்து பல மணி




