ஞாயிறு, நவம்பர் 01, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்!

தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்!

 

போதைப் பொருள் ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, தமிழக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் கூடுதல் இயக்குநர் பி. அரவிந்தனுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் 'விசாரணையில் சிறந்து விளங்குபவருக்கான பதக்கம்' வழங்கப்பட்டுள்ளது.

2010-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சைச் சேர்ந்த தமிழக கேடர் அதிகாரியான பி. அரவிந்தன், தற்போது மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் (NCB) சென்னை மண்டல கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவரது சிறப்பான பணியைப் பாராட்டி இந்தப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.