திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 1) மாலை 4 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.