திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
உலகம்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு!
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் சப்போரியா மாகாணத்தின் மீது ரஷிய படைகள் இன்று (அக்.10) நடத்திய திடீர் குண்டுவீச்சு தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இத்தாக்குதலில் படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல உலக நாடுகள் அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளை மேற்கொண்டு வந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.