1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
அம்மா உணவக வெற்றிக்கு திமுக அரசே காரணம்..!! தவெக உரிமைகோரலுக்கு மேயர் பிரியா பதிலடி..!!

அம்மா உணவக வெற்றிக்கு திமுக அரசே காரணம்..!! தவெக உரிமைகோரலுக்கு மேயர் பிரியா பதிலடி..!!

  அம்மா உணவகங்களின் தர உயர்வுக்கும், மக்கள் மத்தியில் மீண்டும் பெற்றுள்ள வரவேற்புக்கும் தற்போதைய ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகம் (தவெக) காரணம் என்ற பேச்சுகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X)

அரசியல்
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த இயக்குநர் களஞ்சியம்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த இயக்குநர் களஞ்சியம்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நெருக்கமானவராக அறியப்படும் திரைப்பட இயக்குநர் களஞ்சியம், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதுதொடர்பாக சீமானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொள்கை மற்றும் கருத்து வேறுபாடுகளுடன் கட்சியில் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது

அரசியல்
விழுப்புரம் தவெக நிர்வாகி ஞானசௌந்தரி கட்சியில் இருந்து நீக்கம்..!!

விழுப்புரம் தவெக நிர்வாகி ஞானசௌந்தரி கட்சியில் இருந்து நீக்கம்..!!

  விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த தவெக நிர்வாகி ஞானசௌந்தரி, இன்று (ஜூலை 18) காலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், தம்மை கட்சியில் இருந்து நீக்க மாவட்ட செயலாளருக்கு

அரசியல்
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் விவாதிக்க டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்..!!

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் விவாதிக்க டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்..!!

  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற மக்களவையில் விவாதிக்க கோரி திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.   மேகதாது அணைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரமும், மாநிலத்தின் நீர்வள

அரசியல்
அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டங்கள்: ஜூலை 27 முதல் மாவட்ட வாரியாக தொடக்கம்..!!

அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டங்கள்: ஜூலை 27 முதல் மாவட்ட வாரியாக தொடக்கம்..!!

  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அதிமுக அம்மா பேரவை சார்பில் ஜூலை 27 முதல் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.   வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் இந்த முக்கியக் கூட்டங்கள், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடத்தப்படவுள்ளன.  

அரசியல்
அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு சர்ச்சை: நடிகை த்ரிஷா பெயரை குறிப்பிட்டதால் பரபரப்பு..!!

அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு சர்ச்சை: நடிகை த்ரிஷா பெயரை குறிப்பிட்டதால் பரபரப்பு..!!

    முதல்வர் விஜய் குறித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "இடைத்தேர்தலில் எங்கு போட்டியிட்டாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது" என்று விமர்சித்தார்.   மேலும், பெண்களுக்காக என்ன செய்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், "தப்பாக நினைக்காதீர்கள், நான் த்ரிஷாவைச்

அரசியல்
திமுகவில் மறுசீரமைப்பு?.. உதயநிதி ஸ்டாலின் பதவி மாற்றம் குறித்து தகவல்..!!

திமுகவில் மறுசீரமைப்பு?.. உதயநிதி ஸ்டாலின் பதவி மாற்றம் குறித்து தகவல்..!!

  திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து உதயநிதி ஸ்டாலின் விலக உள்ளதாக தனியார் இதழ் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.   கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், தொண்டர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, உதயநிதி ஸ்டாலினுக்கு செயல் தலைவர்,

அரசியல்
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி: விரிவான விசாரணை தேவை – அமைச்சர் நிர்மல் குமார்..!!

ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி: விரிவான விசாரணை தேவை – அமைச்சர் நிர்மல் குமார்..!!

    ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில், ஒரே ஒரு இடத்தில் மட்டுமல்லாமல் பல இடங்களில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.   மதுரை சிம்மக்கல் பகுதியில் இன்று (ஜூலை 18) மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை மையத்தை திறந்து

அரசியல்
சேலம்: மூடப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் வன்னி அரசு..!!

சேலம்: மூடப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் வன்னி அரசு..!!

  சேலத்தில் கால் மேல் கால் போட்டபடி வடிவமைக்கப்பட்டுள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி வைக்கப்பட்டுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.   அம்பேத்கரை ஒரு சாதியத் தலைவராக மட்டுமே சுருக்கிப் பார்ப்பதை ஏற்க

அரசியல்
கரூர் தேர்தல் வழக்கை வாபஸ் பெற தவெக வேட்பாளர் முடிவு: உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

கரூர் தேர்தல் வழக்கை வாபஸ் பெற தவெக வேட்பாளர் முடிவு: உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வெற்றியை எதிர்த்து, தவெக வேட்பாளர் வி.பி.மதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால், தங்களது கட்சியில்