11 வகை மதுபானங்களுக்கு தடை.. 16 மணி நேரத்தில் ரத்து! சர்ச்சையை கிளப்பிய விவகாரம்!
தமிழகத்தில் என்ரிகா மதுபான நிறுவனம் தயாரித்த 11 வகை மதுபானங்களில் செயற்கை செறிவூட்டல் கண்டறியப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவற்றுக்கு முதலில் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 16 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அந்த மதுபானங்களை விற்பனை செய்ய




