அரசு பெண் ஊழியர்களுக்கு குட்நியூஸ்! 3-வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு!
தமிழக சட்டப்பேரவையில் அரசு பெண் பணியாளர்களுக்கான முக்கிய அறிவிப்பை அமைச்சர் சரத் வெளியிட்டுள்ளார். அதன்படி, 3-வது குழந்தை பெறும் அரசுப் பெண் ஊழியர்களுக்கும் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள்




