அமுதன் கொலைக்கு போதைப்பொருள் காரணமல்ல – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!
கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். “அமுதன் கொலைக்கு போதைப்பொருள் விவகாரம் காரணமல்ல” என தெரிவித்த அவர், மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக




