1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
திருக்கோயில் பணியாளர்களுக்கு திருமணக் கடன் உயர்வு!

திருக்கோயில் பணியாளர்களுக்கு திருமணக் கடன் உயர்வு!

    திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான திருமணக் கடன் தொகையை உயர்த்துவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.   சட்டப்பேரவையில் (ஆக.21) புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், முதுநிலை திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் திருமணக் கடன் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

தமிழகம்
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   இன்று மாலை எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியதில், அதில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.   இந்த

தமிழகம்
காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

    சென்னை கேளம்பாக்கம் அருகே காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தாக்கியதில் இளைஞர் பிரவீன்குமார் (23) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த பிரவீன்குமார், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை

தமிழகம்
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சூட்கேஸ் வழக்கு: ஒடிசா தம்பதி கைது!

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சூட்கேஸ் வழக்கு: ஒடிசா தம்பதி கைது!

    தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கூடுவாஞ்சேரியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.   அவர்களுடன் தங்கியிருந்த ஹையத்துன் நிஷா என்ற பெண் கொலை செய்யப்பட்டு, உடலைத் துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் எடுத்துச் சென்றதாக போலீஸ் விசாரணையில்

தமிழகம்
அரசு பேருந்தில் பயணி தற்கொலை! நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்!

அரசு பேருந்தில் பயணி தற்கொலை! நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்!

    ஊட்டியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்தில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த ஷாஜி கிருஷ்ணன் (60) என்பவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நெல்லை கங்கைகொண்டான் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, படுக்கைக்கு ஏறும் இரும்புக் கம்பியில் அவர் தூக்கில் தொங்கிய

தமிழகம்
தங்க மோதிர திட்ட டெண்டர்: ஜாய் ஆலுக்காஸுக்கு 70%, கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு 30%!

தங்க மோதிர திட்ட டெண்டர்: ஜாய் ஆலுக்காஸுக்கு 70%, கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு 30%!

    தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்துக்கான டெண்டரில் மொத்தம் 11 நிறுவனங்கள் பங்கேற்றதாக அரசு தெரிவித்துள்ளது.   ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து, BIS தரமுத்திரை உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்கு ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒரு பைசா என

அரசியல்
“பாலுக்கு ரூ.50 கொடுங்கள்; எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு?” – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

“பாலுக்கு ரூ.50 கொடுங்கள்; எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு?” – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

    தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   அரசு அறிவித்துள்ள ரூ.3 விலை உயர்வு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை

தமிழகம்
சாமியார் கூறிய தகவலால் ஆத்திரம்! கணவரை இரும்புக் குழாயால் தாக்கிய மனைவி!

சாமியார் கூறிய தகவலால் ஆத்திரம்! கணவரை இரும்புக் குழாயால் தாக்கிய மனைவி!

    தர்மபுரி நத்தள்ளி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரை அவரது 2-வது மனைவி சங்கவி இரும்புக் குழாயால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சங்கவிக்கு ஏற்பட்ட கருக்கலைவுக்கு தங்கராஜ்தான் காரணம் என சாமியார் ஒருவர் கூறியதாகவும், மேலும் தங்கராஜ் வேறொரு பெண்ணுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.  

தமிழகம்
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் இன்றும் (ஆக.22), நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   மேலும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்

தமிழகம்
பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்! தமிழக அரசின் புதிய திட்டம்!

பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்! தமிழக அரசின் புதிய திட்டம்!

    தமிழ்நாடு அரசு, “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பராமரிப்புப் பொருட்களுடன் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியில் குறைந்த