6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் இன்றும் (ஆக.22), நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்




