வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

இன்று இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்று இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கிழக்குப் பகுதியில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 5) இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருப்பூர் ஆகிய 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.