ஞாயிறு, நவம்பர் 01, 2026
உண்மையின் குரல்
சினிமா

ஜேசன் சஞ்சய் – ஜான்வி கபூர் காதலா? பரபரப்புத் தகவலை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்!

ஜேசன் சஞ்சய் – ஜான்வி கபூர் காதலா? பரபரப்புத் தகவலை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்!

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், பாலிவுட் நடிகை ஜான்வி கபூருடன் காதல் உறவில் இருப்பதாகப் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி வருவதாகக் கூறியுள்ளார்.

 

இருப்பினும், ஜேசன் சஞ்சய் மற்றும் ஜான்வி கபூர் இருவரும் இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஏற்கனவே ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியாவுடன் காதல் உறவில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல் திரையுலகில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.