திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
வேலைவாய்ப்பு

ராணிப்பேட்டையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.25,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 20 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ராணிப்பேட்டையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.25,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 20 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

ராணிப்பேட்டையில் உள்ள FIRST MAN MANAGEMENT SERVICES PRIVATE LIMITED நிறுவனத்தின் மூலம் பராமரிப்புப் பணியாளர் (Maintenance Technician) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் (National Trade Certificate – NTC) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்:

  • பணியின் பெயர்: Maintenance Technician

  • துறை: உற்பத்தித் துறை (Manufacturing)

  • பணியிடம்: ராணிப்பேட்டை

  • காலிப்பணியிடங்கள்: 20

  • சம்பளம்: மாதம் ரூ.15,000 – ரூ.25,000

  • கல்வித் தகுதி: NTC (ஐடிஐ)

  • அனுபவம்: தேவையில்லை (Freshers விண்ணப்பிக்கலாம்)

  • வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை

  • பாலினம்: ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

  • பணி வகை: பயிற்சிப் பணி (Trainee)

பணியின் தன்மை:

தேர்வு செய்யப்படும் நபர்கள் நிறுவனத்தில் பராமரிப்புத் தொழில்நுட்பப் பணியாளராக (Technician) பணியாற்ற வேண்டும். இயந்திரங்கள் மற்றும் உற்பத்திப் பிரிவில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான பயிற்சி மற்றும் பணி வாய்ப்பு வழங்கப்படும்.

தேவையான திறன்:

பராமரிப்பு உதவியாளர் (Maintenance Assistant) பணிக்குத் தேவையான அடிப்படைத் திறன்கள் இருக்க வேண்டும்.

நிறுவனத்தின் பெயர்: FIRST MAN MANAGEMENT SERVICES PRIVATE LIMITED

விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.11.2026

விண்ணப்பிக்கும் இணையதளம்:

https://www.tnprivatejobs.tn.gov.in/Home/jobsdetails_page/sector/34

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.