திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவு.. ஊழியர்கள் மறுத்தால் மாற்று ஏற்பாடு!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவு.. ஊழியர்கள் மறுத்தால் மாற்று ஏற்பாடு!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் திறக்க வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கடைகளைத் திறக்க மறுத்தால், தற்காலிக பணியாளர்களை நியமித்து கடைகளைச் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மதியம் 12 மணிக்குள் திறக்கப்பட்டு செயல்படுவதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.