திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

பெரம்பலூரில் இளைஞர் இரும்பு ராடால் குத்திக் கொலை.. சிறுமியின் தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு!

பெரம்பலூரில் இளைஞர் இரும்பு ராடால் குத்திக் கொலை.. சிறுமியின் தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு!

பெரம்பலூரில் 12 வயது சிறுமியுடன் பழகி வந்ததாகக் கூறப்படும் அபிமன்யு (21) என்ற இளைஞர் இரும்பு ராடால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தது தொடர்பாக அபிமன்யுவைக் கண்டிப்பதற்காக நேற்று (நவம்பர் 1) சிறுமியின் தந்தை சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, அபிமன்யுவை இரும்பு ராடால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிகிறது. தலைமறைவாக உள்ள அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.